பழனி முருகன் கோவிலுக்கு 6 அடி உயர வேலை காணிக்கையாக வழங்கிய ரஷிய பக்தர்கள்
பழனி முருகன் கோவிவில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
27 Nov 2024 5:21 AM ISTபழனி முருகன் கோவிலில் திருமாவளவன் சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார்.
21 Nov 2024 8:49 PM ISTபழனி முருகன் கோவிலில் ரோப்காா் சோதனை ஓட்டம்
ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது.
19 Nov 2024 3:41 AM ISTகிருத்திகை உற்சவம்: பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு
தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னகுமாரருக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
17 Nov 2024 9:30 AM ISTநிறைவடையும் பராமரிப்பு பணி: பழனி முருகன் கோவிலில் விரைவில் ரோப்கார் சேவை
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணி முடியும் தருவாயில் உள்ளது.
17 Nov 2024 1:46 AM ISTதொடர் விடுமுறை: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர்.
2 Nov 2024 5:14 AM ISTபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந்தேதி தொடங்குகிறது
வருகிற 12-ந்தேதி விஜயதசமி அன்று வில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
25 Sept 2024 8:31 AM IST"அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது" - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 11:03 AM ISTஒரே நாளில் வருகை தந்து கூட்ட நெரிசலில் சிக்க வேண்டாம்: முருக பக்தர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
‘கண்காட்சி அரங்கம்’ 30ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 7:31 AM ISTஅனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள்
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் பிரமாண்ட நுழைவுவாயிலை திறந்து வைத்து அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
24 Aug 2024 9:51 AM ISTபழனி முத்தமிழ் முருகன் மாநாடு நாளை மறுநாள் ஆரம்பம்.. நிகழ்ச்சி முழு விவரம்
முதல் நாளில் மாநாட்டு கொடியினை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைக்கிறார்.
22 Aug 2024 4:34 PM ISTபழனி முத்தமிழ் முருகன் மாநாடு: ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 15 வரை அவகாசம்
பழனி, முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
17 July 2024 5:50 PM IST